http://thevarkal.blogspot.com/2016/11/blog-post_68.html

Sunday, November 6, 2016

பெண்களுக்கான வேலைவாய்ப்பு


பெண்களுக்கான வேலைவாய்ப்பு

பதவியின்_பெயர் : மனைவி

சம்பளம் : 3 வேலை சோறு
வருஷம் ஒரு குழந்தை
நாலு செட் துணி

தகுதி : டிகிரி படிச்சுருக்கனும்

வேலை : வேலைக்குப்போய் என்னைய கடைசிவரைக்கும் கண்கலங்காமப்பாத்துக்கனும்.
ஓவர் மேக்கப் இருக்ககூடாது🤗🤗

எதிர்த்து வாய்பேசக்கூடாது😬😬😬😬

 சீரியல்பாத்து அழக்கூடாது😭😭😭

அரசுவேலையில இருப்பவங்களுக்கும் அக்கா தங்கச்சியுடன் பிறந்தவங்களுக்கும் முன்னுரிமை உண்டு😜😜😜😜

வயது வரம்பு : 18 to 22

தகுதியுடைய பெண்கள் தொடர்பு கொள்ளவும்

No comments:

Post a Comment